தலாக்! தலாக்! தலாக்!
திருமணம் என்பது சமுதாயக் கட்டுக்கோப்பின் ஆணிவேர்" என்றான் மேலை நாட்டு அறிஞன் ஒருவன்.
அந்தக் கட்டுக்கோப்பு சிதைந்து வருவது குறித்து நாம் கவலைப் படுகிறோம். சிதைந்து வரும் கட்டுக் கோப்பு மேலும் சிதையாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்தித்து உரிய மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
அண்மைக் காலமாக அதிகரித்து வரும் மணவிலக்குகள், பிரிந்து சென்ற முன்னாள் தம்பதியர் உள்பட யாருக்குமே மகிழ்ச்சியைத் தந்திருக்காது.
"அல்லாஹ் அனுமதித்தவற்றில் அவனிடம் மிகவும் வெறுப்புக்குரியது தலாக்கை விட வேறு எதுவும் இல்லை" என்ற கருத்துடைய நபிமொழியை நாம் அறிந்திருப்போம்.
20,25 ஆண்டுகளுக்கு முன்னர் தலாக் என்ற சொல்லே அருவருப்பான சொல்லாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால் அண்மைக்காலமாக "10 கேஸ் பெண்டிங்ல இருக்கு" என்று நாம் கேள்விப்படும் அளவு தலாக் அதிகரித்துள்ளது.
இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன? இதனைக் களைய என்ன செய்ய வேண்டும்? சற்றே அலசுவோம் வாருங்கள்.
பெண்ணுக்கு வீடு கொடுத்தல்