ராஜகிரி : சத்தியமே ஜெயம் : ஊருக்குள் விடாதீர்
ராஜகிரி : விளம்பரமல்ல விபரீதம்!!
சத்தியமே ஜெயம் : ஊருக்குள் விடாதீர்
இன்று மாறிவரும் உலகில் நம் சமுதாயங்களின் பிளவுகளை சொல்லி மாளாது தினம் ஒரு இயக்கம் உருவாகிகொண்டுதான் உள்ளன. எத்தனை ஜமாத்துக்கள்,கழகங்கள், லீகுகள். இது போன்ற சமூதாய(?)அமைப்புகள் சில நேரங்களில் நமக்கு எரிச்சலை தந்தாலும் சந்தர்ப்பு சூழ் நிலை காரணமாக ஆதரித்தும் விமர்ச்சித்தும் வருகிறோம்.
ஆனால் தற்பொழுது "சத்தியமே ஜெயம்"என்ற பெயரில் சமிப காலமாக ஒரு இயக்கம் சிங்கப்பூரை தலைமயகமாக கொன்டு செயல்ப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தை சார்ந்தர்கவர்கள். இறைவனால் தடுக்கப்பட்ட சூது,மது,மாது, விபச்சாரம் இவையனைத்தும் விதியின்படி தான் நடக்கிறது.அல்லா எனக்கு விதியாகியுள்ளான் நான் குடிப்பதர்க்கு இரைவன் நாடியுள்ளான் நான் குடிக்கிறேன் .. என இது போன்ர பதில்கள் தான் வருகிறது.
எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரிடம் இது பற்றி கேட்டபொழுது எந்த ஒரு செயலும் இறவன் நாடினால் தான் நடக்கும் அது போல்தான் இதுவும் என்றார் கொள்கை பிடிப்புடன் இவ்வியக்கத்தின் முக்கிய நபர் சிங்கபூரில் வசிக்கும் முத்துப்பேட்டையை சார்ந்தவர் ஆவர் இவர் நடத்தும் மினிமார்ட்டில் மது போன்ற போதை வஸ்த்துக்கல் விற்பனை செய்யப்படுகின்றன இவரை நண்பர் மூலம் தொடர்புகொண்டு இது விஷயமான சில சந்தேகங்ககளை கேட்ட பொழுது என்னை நேரில் வருமாரு அளித்தார் .
எனது வேலை பழு காரனமாக நேரில் செல்ல இயலவில்லை. எனவே அன்பார்ந்த அருமை நண்பர்களே ... நாம் இயக்கங்களால் பிரிந்து கிடந்தாலும் இது போன்ற அபாயகரமான .அல்லாஹ் ரசூல் சொல்லித்தராத மிகவும் கேடுகெட்ட வழிகளில் செல்ல வேண்டாம் இது போன்ர இயக்க்க்களின் பெயரை சொல்லி ஊருக்குல் வந்தால் விரட்டியடிக்க தயாரக இருக்க வேண்டும் பல அப்பாவி இளையதலைமுறையினரை மூளை சலவை செய்யப்பட்டு இந்த பலாவின் பக்கம் ஈர்த்து வருகின்ரனர்
இவலையில் விழுந்த பல இலைன்Gஅர்கல் தங்களுக்கு சாதகமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்ரனர் இதனால் அவர்கலை நம்பி பல லட்ச்சம் செலவு செய்து இன்Gஉ அனுப்பிவைத்த பெற்றோர்கல் கவலையில் கறந்து வருவதும் இவர்கலின் பார்வையில் இதுவும் "விதி" தான் என்று என்னிகொன்ன்டு உள்ளனர் போலும் இவர்கல் நடத்தும் வணிக நிறுவனக்கலில் SJ சிம்பல் போட்டுவைத்துள்ளனர் .எனவே அன்பு நண்பர்களே... இதுபோண்ர சிர்க்கான இயக்களை ஊருகுள் விடாமல் காப்பது உலமாக்களுக்கும் நமக்கும் தலையாய கடமையாக உள்ளது. அல்லா அனைவரயும் காப்பாற்றி நேர்வழி காட்டுவானாக .