நவம்பர் 28-ல் பக்ரீத் பண்டிகை
ராஜகிரி : டெல்லியில் பிறை தென்பட்டது நவம்பர் 28-ல் பக்ரீத் பண்டிகை
துல்ஹஜ் பிறை 18-11-2009 டெல்லியில் தென்பட்டது. இதனால் நவம்பர் 28-ந்தேதி பக்ரீத் பண்டிகைகொண்டாடப்படும் என்று டெல்லி ஜூம்மா மசூதி இமாம் செய்யது அகமது புகாரி தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக